தீபாவளிக்கு விஜய் டிவி லேட்டஸ்ட் ரிலீஸான ஹிட் படம் போடுறாங்க... ரசிகர்களே இது தெரியுமா..
விஜய் டிவி
இளசுகளின் பல்ஸ் அறிந்து அதற்கு ஏற்றார் போல் நிகழ்ச்சிகள், சீரியல்களை ஒளிபரப்புவதில் விஜய் டிவியை அடித்துக் கொள்ள முடியாது.
அப்படி அவர்கள் நிறைய புதுவிதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களிடம் பெரிய அளவில் ஸ்கோர் வாங்கியிருக்கிறார்கள்.
ஸ்பெஷல் படம்
இப்போது தொலைக்காட்சிகளில் என்ன ஸ்பெஷல் என்றால் தீபாவளி தான்.
விசேஷ நாட்களில் சூப்பர் சூப்பர் படங்களாக ஒளிபரப்பு செய்து டிஆர்பியை அதிகரிக்க பிளான் செய்வார்கள். அப்படி விஜய் டிவியும் தீபாவளிக்கு ஒரு சூப்பர் படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
அதாவது விஜய் சேதுபதியின் 50வது படமாக அண்மையில் வெளியாகி செம ஹிட்டடித்த மகாராஜா திரைப்படத்தை ஒளிபரப்ப பிளான் செய்துள்ளார்கள். Hanuman திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி மதியம் 12.30 மணிக்கும், விஜய் சேதுபதியின் மகாராஜா படம் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்புகிறார்களாம்.

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri
