பிக்பாஸ் 6 நிகழ்ச்சியால் நிறுத்தப்பட்ட பிரபல சீரியல்- ரசிகர்கள் ஷாக்

Bigg Boss
By Yathrika 3 மாதங்கள் முன்

பிக்பாஸ் 6வது சீசன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. அதாவது வரும் அக்டோபர் 9ம் தேதி நிகழ்ச்சி தொடங்குகிறது.

இதில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்ற லிஸ்ட் அதிகம் பரவி வந்தாலும் உறுதியாக நிகழ்ச்சியின் போது தான் தெரியவரும். தற்போது நிகழ்ச்சியை காண ரசிகர்களும் படு ஆர்வமாக உள்ளார்கள்.

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியால் நிறுத்தப்பட்ட பிரபல சீரியல்- ரசிகர்கள் ஷாக் | Vijay Tv Stopped New Serial

நிறுத்தப்பட்ட தொடர்

கடந்த வருடம் பிக்பாஸ் 5வது சீசன் ஒளிபரப்பான நேரத்தில் செந்தூரப் பூவே என்ற தொடரை நிறுத்திவிட்டார்கள், இப்போது அப்படி ஒரு தகவல் வந்துள்ளது. விஜய்யில் ஒளிபரப்பாகி வந்த பல தொடரின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

அதிலும் புதியதாக தொடங்கப்பட்ட பாரதிதாசன் காலணி என்ற தொடரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

இந்த தகவல் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிக் பாஸ் ஜோடிகள் ஆஜித், கேப்ரியல்லா காதலிக்கிறார்களா.. இருவருக்கும் இடையே இப்படிப்பட்ட ஒரு உறவா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US