விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 9வது சீசன் முதல் 3 Finalist யார் யார்?- கொண்டாடும் ரசிகர்கள்
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் என நிகழ்ச்சி பல சீசன்களை எட்டிவிட்டது.
டிடி தொடங்கி இப்போது பிரியங்கா-மாகாபா என தொகுப்பாளர்கள் மாறினாலும் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் மட்டும் அப்படியே உள்ளார்கள்.
தற்போது பெரியவர்களுக்கான 9வது சீசன் வெற்றிகரமாக நடந்து வருகிறது, இறுதிக்கட்டத்தையும் எட்டிவிட்டது.
ஒவ்வொரு வாரமும் பிரபல இசையமைப்பாளர்கள் வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்கிறார்கள். இந்த வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் வருகிறார்.
இந்த நிலையில் தான் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியின் முதல் 3 Finalist குறித்த விவரம் வந்துள்ளது. அபிஜித், பூஜா, அருணா என 3 பேரும் தேர்வாகியுள்ளனராம்.
அடுத்தடுத்து பறிபோன வாய்ப்பு, அங்காடி தெரு நடிகர் மகேஷின் தற்போதைய பரிதாப நிலை- கடைசியில்