பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் 9- தொலைக்காட்சியில் எப்போது தெரியுமா?
விஜய் டிவி
தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் பேவரெட் டிவியாக உள்ளது விஜய். இதில் அவர்களை கவரும் வண்ணம் மிகவும் ஜாலியான ஷோக்கள், திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி என இதில் நிறைய நிகழ்ச்சிகள் உள்ளன.
அதில் ஒன்று தான் சூப்பர் சிங்கர், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என மாற்றி மாற்றி நிறைய சீசன்கள் ஒளிபரப்பாகி உள்ளன. கடைசியாக சிறுவர்களுக்கான சீசன் முடிவடைந்தது, இப்போது பெரியவர்களுக்கான நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளன.
புதிய சீசன்
வரும் நவம்பர் 19ம் தேதி மாலை 6.30 மணிக்கு முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாம். அதற்கான புரொமோக்கள் எல்லாம் ஏறகெனவே ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஆடிஷனின் போது நடநத கலகலப்பான நிகழ்வுகளை முதலில் காட்ட இருக்கிறார்கள்.
அதற்கான புரொமோக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் 6வது சீசனில் கண்டிப்பாக அவர் தான் ஜெயிப்பார்- மகேஷ்வரி ஓபன் டாக்