பிக் பாஸ் தொடங்குவதால் முக்கிய சீரியலை முடிக்கும் விஜய் டிவி! எதிர்பார்க்காத ஒன்று
பிக் பாஸுக்கு நேரம் ஒதுக்க ஒரு சீரியலை விஜய் டிவி முடிக்க இருப்பதாக தகவல் வந்திருக்கிறது
பிக் பாஸ்
விஜய் டிவியில் பிக் பாஸ் 6ம் சீசன் விரைவில் தொடங்கி இருக்கிறது. அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் பிக் பாஸ் தொடங்க இருப்பதால் அதற்கு நேரம் ஒதுக்குவதற்காக இரண்டு சீரியல்களை முடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அனேகமாக பிக் பாஸ் இரவு 10 மணி முதல் 11 மணி வரை தான் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

முடிக்கப்படும் சீரியல்
பிக் பாஸ் தொடங்கும் முன்பு விஜய் டிவி சிப்பிக்குள் முத்து சீரியலை தான் முடிக்க இருப்பதாக தெரிகிறது. அந்த தொடரில் ஹீரோ மனநலம் பாதிக்கப்பட்டவராக ஆரம்பத்தில் கட்டப்பட்ட நிலையில் தற்போது கதை இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
அதே போல பாரதி கண்ணம்மா தொடரும் இறுதி கட்டத்தில் இருப்பதாகவே தெரிகிறது. அந்த தொடர் முடிவடைந்தால் இரவு 9 மணி ஸ்லாட்டில் அதே சீரியலின் இரண்டாம் பாகமும் தொடங்கபடலாம் என கூறப்படுகிறது.

சூப்பர் சிங்கர் நடுவர் உன்னி கிருஷ்ணனின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu