அண்ணாத்தை இடம் மண்ணைக்கவ்விய விஜய்யின் வாரிசு!.. இதோ முழு விவரம்
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. இதில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா மந்தனா, ஷாம் எனப் பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.
கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
இந்நிலையில் தெலுங்கில் ரஜினியின் அண்ணாத்த படத்தின் TRB 6.36. ஆனால் விஜய் நடித்த வாரிசு படத்தின் TRB 4.12 தானாம்.
வாரிசு திரைப்படம் தெலுங்கு ரசிகர்களுக்கு தகுந்த போல எடுக்கப்பட்டாலும் ரஜினியின் அண்ணாத்த படத்தை கூட முறியடிக்க முடியவில்லை என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
வலியால் துடித்த பாவனிக்கு அறுவை சிகிச்சை!.. அட பாவமே இவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
