தளபதி விஜய் அவரின் பள்ளி ஆசிரியருடன் இருக்கும் இந்த அன்சீன் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா!
விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச் நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும், பெரியளவில் வசூலை குவித்தது.
அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

பள்ளிப்பருவ போட்டோ
இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து எந்தஒரு அன்சீன் புகைப்படங்கள் வெளியானலும் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருவதை பார்த்துள்ளோம்.
அதன்படி விஜய் அவரின் பள்ளி பருவத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. அதில் விஜய் அவரின் பள்ளி ஆசிரியருடன் அமர்ந்திருக்கிறார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

வெந்து தணிந்தது காடு 2 நாளில் மொத்தமாக இவ்வளவு வசூலித்துவிட்டதா