USAவில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் முன்பதிவில் எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா?- செம கலெக்ஷன்
விஜய்யின் பீஸ்ட் பற்றிய பேச்சு தான் இப்போது அதிகம் படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.
படத்திற்கான வரவேற்பு யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் பெரிய அளவில் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
படம் ரிலீஸ்
படத்தின் ரிலீஸ் தேதி வந்ததில் இருந்து படத்தின் முன்பதிவு விவரங்கள் வெளியாகி வண்ணம் உள்ளன. அதில் இப்போது ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.
அதுஎன்னவென்றால் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் USAவில் முன்பதிவில் மட்டும் ரூ. 1.9 கோடி வரை வசூலித்துள்ளதாக சூப்பரான தகவல் வந்துள்ளது.

திரையரங்குகள் எண்ணிக்கை
தமிழ்நாட்டில் எப்போதுமே விஜய்யின் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அதன்படி இந்த முறை விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 800 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

RRR 2ம் பாகம் கேட்ட நடிகர்: ஆனால் ராஜமெளலி இப்படி சொல்லிட்டாரே