வாரிசு திரைப்படம்
விஜய்யின் வாரிசு திரைப்படம் பல நடிகர்கள் நடிக்க பெரிய அளவில் உருவாகியுள்ளது. இதுநாள் வரை படத்தின் வசூல் எவ்வளவு என்று விவரம் வெளியானதில்லை.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்திற்கான பட்ஜெட் ரூ. 80 கோடி வரை ஆனதாக கூறப்பட்டது. ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் எடுத்த செல்பி, ரசிகர்களுக்கு தனி விதத்தில் முத்தம் கொடுத்தது போன்ற விஷயங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகின்றன.
படம் வரும் பொங்கலுக்கு ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது, ரசிகர்கள் அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆடியோ வெளியீடு
படு மாஸாக நடந்து முடிந்த விஜய்யின் வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம். அதுவும் வரும் ஜனவரி 1ம் தேதி மாலை 6.30 மணியளவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
இந்த தகவல் வெளியாக விஜய் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
January 1 - 6.30PM ?#Varisu @actorvijay pic.twitter.com/GlCCXEoFIb
— Vijay Fans Trends (@VijayFansTrends) December 26, 2022
அஜித்தின் துணிவு Vs விஜய்யின் வாரிசு- UKவில் அதிகம் டிக்கெட் புக்கிங் ஆனது எந்த படத்திற்கு தெரியுமா?