முக்கிய இடத்தில் தொடர்ந்து விஜய்யின் 5 படங்கள் நஷ்டம்- எந்த இடத்தில் தெரியுமா?

By Yathrika Jan 31, 2023 07:00 AM GMT
Report

விஜய்யின் வாரிசு

தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து விஜய் முதன்முறையாக நடித்த திரைப்படம் வாரிசு. இப்படம் வழக்கமான விஜய் படத்தை தாண்டி வேறொரு கதைக்களத்தில் அமைந்து இருந்தது.

தமிழ், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் சில இடங்களில் பட வசூல் கொஞ்சம் டல் அடிக்கிறது.

இப்படத்தை இயக்கிய தயாரிப்பு நிறுவனம் படம் ரூ. 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருவதாக அறிவித்தார்கள்.

முக்கிய இடத்தில் தொடர்ந்து விஜய்யின் 5 படங்கள் நஷ்டம்- எந்த இடத்தில் தெரியுமா? | Vijay Varisu Flop In Important Place

முக்கிய இடத்தில் நஷ்டம்

தற்போது விஜய்யின் வாரிசு முக்கிய இடத்தில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதாவது விஜய்யின் மெர்சல் படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் USAவில் நஷ்டத்தை தான் சந்தித்துள்ளதாம்.

இந்த வாரிசு திரைப்படமும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் விஜய்யின் படங்கள் இனி அங்கு குறைந்த விலையில் வியாபாரம் ஆகலாம் என்கின்றனர்.

ஷாருக்கானின் பதான் திரைப்படம்- 6 நாட்களில் இமாலய வசூல், தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US