விஜய்யின் வாரிசு படத்தின் படப்பிடிப்பு திடீரென நின்றுவிட்டது- பிரபலத்திற்கு ஏற்பட்ட சோகம்

By Yathrika Sep 20, 2022 12:30 PM GMT
Report

விஜய்யின் வாரிசு

நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தில் தற்போது தெலுங்கு இயக்குனருடன் கைகோர்த்து வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டைட்டிலை வைத்து பார்க்கும் போது எமோஷ்னலான குடும்ப கதையாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.

ஆனால் இதுவரை படத்தின் கதை குறித்து சரியான தகவல் வந்ததே இல்லை.

தில் ராஜு படத்தை தயாரிக்க வரும் தீபாவளி ஸ்பெஷலாக படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வரும் என கூறப்படுகிறது.

முதல் பாடலுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய்யின் வாரிசு படத்தின் படப்பிடிப்பு திடீரென நின்றுவிட்டது- பிரபலத்திற்கு ஏற்பட்ட சோகம் | Vijay Varisu Shooting Stopped Suddenly

படப்பிடிப்பு நிறுத்தம்

தற்போது இரவு, பகல் பார்க்காமல் ஓய்வு இல்லாமல் பணிபுரிந்துவந்த இயக்குனர் வம்சிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாம். மருத்துவர்களை அவரை ஒரு வாரம் ஒய்வு எடுக்க கூறியுள்ளாராம்.

இதனால் அடுத்தடுத்து படத்தின் படப்பிடிப்பில் செய்யப்பட்ட பிளான் அப்படியே அடுத்த வாரத்திற்கு மாற்றப்படுகிறதாம்.

விஜய்யின் வாரிசு படத்தின் படப்பிடிப்பு திடீரென நின்றுவிட்டது- பிரபலத்திற்கு ஏற்பட்ட சோகம் | Vijay Varisu Shooting Stopped Suddenly

நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா, அவரும் ஒரு நடிகையா?- குடும்ப புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US