எல்லா ஏரியாவிலும் நாங்க கிங், மொத்தமாக மாஸ் வசூல் வேட்டை செய்த விஜய்யின் வாரிசு- முழு வசூல்
வாரிசு
விஜய் படத்தில் எப்போதுமே குடும்பம், சென்டிமென்ட், காதல், கலாட்டா என எல்லாமே அப்படி இருக்கும். இந்த முறை விஜய் குடும்பங்களை திரையரங்கிற்கு வந்து பார்க்க வைக்கும் வகையில் வாரிசு என்ற ஒரு அழகான குடும்ப கதையில் நடித்துள்ளார்.
அதிகம் சென்டிமென்ட் கொண்ட தமிழ்நாட்டு மக்கள் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.
முதல் நாள் மட்டும் ரசிகர்கள் கூட்டம் இருந்தது, அடுத்தடுத்த நாட்களில் நிறைய குடும்பங்கள் வந்து படத்தை பார்த்துள்ளனர்.

மொத்த வசூல்
தமிழகத்தில் இதுவரை ரூ. 90 கோடி வரை வசூலித்துள்ள இப்படம் உலகம முழுவதும் மொத்தமாக ரூ. 210 கோடி வரை வசூலித்துள்ளதாம். இந்த தகவலை படத்தின் தயாரிப்பு குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Triple ah received your love in 7 days nanba ?#MegaBlockbusterVarisu crosses 210Crs+ collection worldwide ?#VarisuHits210Crs#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries#Varisu #VarisuPongal pic.twitter.com/aVS6vGYhhY
— Sri Venkateswara Creations (@SVC_official) January 18, 2023
பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்- அட இவரா, யாரும் எதிர்ப்பார்க்கவில்லையே?