பிரபல நடிகருடன் நெருக்கம் காட்டிய தமன்னா.. திருமணம் எப்போது? கேள்விக்கு நடிகரின் பதில் இதுதான்
தமன்னா காதல்?
தமன்னா தற்போது ஜெயிலர் மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக தகவல் வெளிவந்தது.

இருவரும் இரவு பார்ட்டியில் முத்தம் கொடுத்துக்கொண்ட வீடியோவும் வைரலானது. அதை தொடர்ந்து, இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
திருமணம் எப்போது
இந்நிலையில், அபுதாபியில் நடைபெற்ற IIFA விருது விழாவில் நடிகர் விஜய் வர்மா கலந்து கொண்டார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் ஏதாவது சந்தோஷமான நல்ல செய்தி இருக்கா? என தம்மனாவுடனான திருமணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு விஜய் வர்மா 'சீக்கிரமே நல்ல படத்தை கொடுக்க முயல்கிறேன்' என கூறிவிட்டு அங்கிருந்து விட்டார்.
இந்த புகைப்படத்தில் இருக்கும் ஹாலிவுட் நடிகை யார் தெரியுமா.. இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளாரா, இதோ பாருங்க