கடைசியாக விஜய் எப்போது தனது பட ப்ரோமோஷனுக்காக கேரளாவிற்கு சென்றார் தெரியுமா?

By Jeeva Jun 21, 2022 09:20 AM GMT
Report

கேரளாவிற்கு சென்ற விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய், இவர் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6.01 மணிக்கு வெளியாக இருக்கிறது. இத்ற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் விஜய் இப்போதெல்லாம் தனது பட ப்ரோமோஷனுக்காக வெளியூர் எல்லாம் செல்வதை தவிர்த்து வருகிறார். அவரின் பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி அவருக்கு பெரிய மார்க்கெட் உள்ள இடமாக பார்க்கப்படும் கேரளாவிற்கு விஜய் கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் பட ரிலீஸிற்காக சென்றுள்ளார்.

அப்போதே அவருக்கு நம்ப முடியாதளவு ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டுள்ளது. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..  

நாக சைதன்யாவை டைவர்ஸ் செய்ததற்கு காரணத்தை முதல்முறையாக கூறிய சமந்தா!

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US