நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் சங்கீதா போலவே இருக்கிறாரே
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த வாரிசு தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளிவந்தது.

இனி வரும் நாட்களில் இப்படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்தும், படத்தின் ப்ரோமோ வீடியோவும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் - சங்கீதா
நடிகர் விஜய் கடந்த 1999ம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தனை ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது இருவர் குறித்து பல விதமான சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி வருகிறது.

இதுகுறித்து விரைவில் விஜய் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானால் தான் அனைத்திற்கும் முடிவு கிடைக்கும்.
சங்கீதாவின் தங்கை
இந்நிலையில், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சங்கீதாவின் தங்கை அச்சு அசல் அப்படியா சங்கீதா போலவே தோற்றமளிக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..


படுதோல்வியை சந்தித்த வாரிசு.. விஜய்க்கு இப்படியொரு பரிதாப நிலைமையா 
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri