நடிகர் விஜய்யிடமே தளபதி 67 படத்தின் அப்டேட்டை கேட்ட பிரபல இயக்குநர் ! அவரே சொன்ன தகவல்
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் அடுத்து வெளியாக இருக்கிறது.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இப்படத்தை நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.ஆனால் அப்படம் தற்போது வரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே பிரபல இயக்குநர் ரத்னகுமார் அவரின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தற்போது அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் தளபதி விஜய் தன்னை வாழ்த்தியதாகவும், ஒரு நொடி அவரிடமே தளபதி 67 அப்டேட்டை கேட்க நினைத்தாகவும் பதிவிட்டு இருக்கிறார்.
Overwhelmed by all your Hearty Birthday wishes??. Especially wishes from the man i always root for made my day?. Oru second avar kittaye update kekalaamaa nu thonuchi ?.
— Rathna kumar (@MrRathna) November 19, 2022
Thank you all & Thank you THALAPATHY ❤️. pic.twitter.com/cyV8JoIGCF
வெறித்தனமாக உருவாகி வரும் ஜெயிலர் ! மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய சன் பிக்சர்ஸ்