கூலிங் கிளாஸ் போட்டு செம ஸ்டைலாக தாய், தந்தை, தங்கையுடன் போஸ் கொடுத்த விஜய்.. புகைப்படத்தை பாருங்க

By Kathick Sep 02, 2022 07:40 AM GMT
Report

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

கூலிங் கிளாஸ் போட்டு செம ஸ்டைலாக தாய், தந்தை, தங்கையுடன் போஸ் கொடுத்த விஜய்.. புகைப்படத்தை பாருங்க | Vijay With His Father Mother And Sister

நடிகர் விஜய் இயக்குனர் எஸ்.ஏ.சி மற்றும் ஷோபா சந்திரசேகரின் மகன் என்பதை நாம் அறிவோம். விஜய்க்கு வித்யா எனும் ஒரு தங்கை இருந்தார். இவர் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார்.

அன்சீன் புகைப்படம்

இந்நிலையில், தனது சிறு வயதில் செம ஸ்டைலாக கூலிங் கிளாஸ் போட்டுகொண்டு தாய், தந்தை மற்றும் தங்கையுடன் நடிகர் விஜய் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

கூலிங் கிளாஸ் போட்டு செம ஸ்டைலாக தாய், தந்தை, தங்கையுடன் போஸ் கொடுத்த விஜய்.. புகைப்படத்தை பாருங்க | Vijay With His Father Mother And Sister

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US