நடிகர் விஜய்யின் வீட்டில் இருந்து வெளிவந்த வீடியோ.. இதுவரை பலரும் பார்த்திராதது
விஜய்
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் GOAT திரைப்படம் உருவாகி வரும் நிலையில் அரசியல் என்ட்ரி குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.
சினிமாவில் தனக்கு இருக்கும் கமிட்மெண்ட்ஸை முடித்துவிட்டு முழு நேரமாக அரசியலில் கவனம் செலுத்துவேன் என்றும் கூறியிருந்தார். இதனால் தளபதி 69 தான் விஜய்யின் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது.

அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு எவ்வளவு தான் முடிந்துள்ளது, அடுத்து என்ன?- முதன்முறையாக கூறிய இயக்குனர்
ஹெச். வினோத் தான் தளபதி 69 திரைப்படத்தை இயக்க போகிறார் என்று உறுதியாகவுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால், இதுவரை அதற்கான அறிவிப்பு எதுவுமே வெளிவரவில்லை.
அன்ஸீன் வீடியோ
நடிகர் விஜய்யின் அன்ஸீன் புகைப்படங்கள் அல்லது வீடியோ அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் தனது வீட்டில் வளர்த்து வரும் நாய்க்கு உணவளிக்கும் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இது பழைய வீடியோவாக இருந்தாலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Thalapathy With His Pet ? ?@actorvijay
— TD....❥ (@MiniiGirl__) June 3, 2024
pic.twitter.com/ZZt8VWOKPp
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri