நடிகர் விஜய்யின் மச்சினிச்சியை பார்த்துள்ளீர்களா.. அதுவும் எங்கு சென்று சந்தித்துள்ளார் பாருங்க
நடிகர் விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 67ல் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். சில நாட்களுக்கு முன் விஜய்யின் திருமணத்தில் சங்கீதாவின் தாய், தந்தை இருந்த புகைப்படத்தை பார்த்தோம்.
மச்சினிச்சியுடன் விஜய்
இந்நிலையில், சங்கீதாவிற்கு ஒரு தங்கை இருக்கிறாராம். சங்கீதா மற்றும் அவர் தங்கை, விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.
விஜய்யை காண சங்கீதாவும், அவருடைய தங்கையும் விஜய் படத்தின் படப்பிடிப்பு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது..
இதோ அந்த புகைப்படங்கள்..

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
