பாலசந்தர் மற்றும் கமலிடம் விருது வாங்கும் விஜய்.. பலரும் பார்த்திராத புகைப்படம்

By Kathick Jun 10, 2024 07:30 AM GMT
Report

விஜய்

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார் விஜய். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார்.

ஹீரோயின்களை மிஞ்சும் இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

ஹீரோயின்களை மிஞ்சும் இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

GOAT படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ள நிலையில், போஸ்ட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாலசந்தர் மற்றும் கமலிடம் விருது வாங்கும் விஜய்.. பலரும் பார்த்திராத புகைப்படம் | Vijay With Kamal And Balachandar

இதை தொடர்ந்து தளபதி 69ல் நடிக்கவுள்ளார். ஹெச். வினோத் இயக்கப்போவதாக கூறப்படும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலரும் பார்த்திராத புகைப்படம்

விஜய்யின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது கே. பாலசந்தர் மற்றும் கமல் ஹாசனிடம் இருந்து விஜய் விருது வாங்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

பாலசந்தர் மற்றும் கமலிடம் விருது வாங்கும் விஜய்.. பலரும் பார்த்திராத புகைப்படம் | Vijay With Kamal And Balachandar

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US