அன்பே சிவம் படத்தில் தளபதி விஜய்யா.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

By Kathick Mar 24, 2023 01:30 PM GMT
Report

அன்பே சிவம்

சுந்தர்.சி இயக்கத்தில் கமல் ஹாசன் மற்றும் மாதவன் இணைந்து நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அன்பே சிவம்.

இப்படத்தில் நடிகை கிரண், நடிகர் நாசர், உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அன்பே சிவம் படத்தில் தளபதி விஜய்யா.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Vijay With Kamal Haasan In Anbe Sivam Movie

மேலும் வித்யாசாகரின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்று வரை யாராலும் மறக்கவே முடியவில்லை.

இப்படம் வெளிவந்த சமயத்தில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் தற்போது தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் அளவிற்கு அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

படப்பிடிப்பில் விஜய்

இந்நிலையில், அன்பே சிவம் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய், கமல் ஹாசனுடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வலைத்தளத்தில் திடீரென வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

அன்பே சிவம் படத்தில் தளபதி விஜய்யா.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Vijay With Kamal Haasan In Anbe Sivam Movie

தனது தந்தையுடன் அஜித் எடுத்துக்கொண்ட இதுவரை நாம் பார்த்திராத போட்டோஸ் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US