தம்பி சண்முக பாண்டியன் பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த பொருளை பரிசளித்த அண்ணன்- விலை எத்தனை கோடி தெரியுமா?

By Yathrika Apr 07, 2024 03:00 PM GMT
Report

விஜயகாந்த்

விஜய்காந்த் தமிழ் சினிமா இழந்துள்ள ஒரு சிறந்த நடிகர், அதையும் தாண்டி அருமையான தலைவர்.

கடந்த 2005ம் ஆண்டு வெற்றிகரமாக கட்சி தொடங்கி நடத்திவந்த அவர் எதிர்க்கட்சி என்ற அளவிற்கு வளர்ந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்சனைகளால் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார், அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தம்பி சண்முக பாண்டியன் பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த பொருளை பரிசளித்த அண்ணன்- விலை எத்தனை கோடி தெரியுமா? | Vijaya Prabakaran Gift To Shanmuga Pandian

பிறந்தநாள்

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தனது 31வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியுள்ளார். அவர் பிறந்தநாள் ஸ்பெஷலாக தற்போது நடித்து வரும் படைத்தலைவன் படத்தின் டீஸர் வெளியானது.

90ஸ் கிட்ஸ்களின் டாப் ஹீரோ நடிகர் ஜாக்கி சானின் பிறந்தநாள்- அவரின் முழு சொத்து மதிப்பு விவரம்

90ஸ் கிட்ஸ்களின் டாப் ஹீரோ நடிகர் ஜாக்கி சானின் பிறந்தநாள்- அவரின் முழு சொத்து மதிப்பு விவரம்

தற்போது இன்னொரு சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சண்முக பாண்டியன் பிறந்தநாளுக்கு அவரது அண்ணன் விஜய் பிரபாகரன் போர்ஷ் கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

அந்த காரின் விலை ரூ. 1.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 

தம்பி சண்முக பாண்டியன் பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த பொருளை பரிசளித்த அண்ணன்- விலை எத்தனை கோடி தெரியுமா? | Vijaya Prabakaran Gift To Shanmuga Pandian

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US