விஜயகாந்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.. என்ன இப்படி மாறிவிட்டார்
விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த்.
இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் களமிறங்கினார்.
இதன்பின் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வரும் விஜயகாந்த், மீண்டும் பழைபடி எப்போது கம்பிரமான கேப்டனாக வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஷாக்கான ரசிகர்கள்
இந்நிலையில், இன்று புத்தாண்டு வாழ்த்து கூறும் வகையில் தனது தொண்டர்களை தேமுதிக அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட விஜயகாந்தின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
புகைப்படத்தை பார்த்தவுடன் நம்ம கேப்பட்டானா இது? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

சரத்குமார் - ராதிகாவின் மகனா இது.. எப்படி இருகிறார் பாருங்க


