இளம் வயதில் கேப்டன் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் பாருங்க! நடிக்க வருவதற்கு முன்பா?

By Jeeva Aug 25, 2022 08:00 AM GMT
Report

கேப்டன் விஜயகாந்த்

80ஸ், 90ஸ்-களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த்.

இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

அரசியலில் களம்புங்குந்த விஜயகாந்த், சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதன்பின், முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்து துவங்கிய விஜயகாந்த் மொத்தமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இளம் வயதில் கேப்டன் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் பாருங்க! நடிக்க வருவதற்கு முன்பா? | Vijayakanth Captain Unseen Photo

இளம் வயது புகைப்படம் 

மேலும் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் கேப்டன் விஜயகாந்திற்கு சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேட்பன் விஜயகாந்தை நாம் அனைவரும் கமீபரமான முகத்துடன் நடித்து பார்த்திருக்கிறோம். ஆனால் அவர் இளம் வயதில் எப்படி என்பதை பார்த்து இருக்கிறீர்களா.

ஆம், விஜயகாந்த் இளம் வயதில் எடுத்துகொண்ட புகைப்படத்தில் அவர் எப்படி இருக்கிறார் பாருங்க 

இளம் வயதில் கேப்டன் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் பாருங்க! நடிக்க வருவதற்கு முன்பா? | Vijayakanth Captain Unseen Photo

இளம் வயதில் கேப்டன் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் பாருங்க! நடிக்க வருவதற்கு முன்பா? | Vijayakanth Captain Unseen Photo

லைகர் திரைவிமர்சனம் 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US