உடல்நலக் குறைவால் உயிரிழந்த விஜயகாந்த்- சன் மற்றும் KTv தொலைக்காட்சிகளில் மாற்றம்
விஜயகாந்த்
மக்களுக்காக நான், மக்களால் நான் என மறைந்த ஜெயலலிதா அவர்கள் கூறும் வசனம் நியாபகம் இருக்கும்.
அப்படி மக்களுக்காக தன்னை உதவி என்று நாடி வருபவர்களுக்கு ஒரு கடவுள் போல் இருந்து உதவி வந்தவர் விஜயகாந்த்.
சினிமாவை தாண்டி மிகவும் பவர்புல்லான அரசியல் கட்சிகள் இருந்த தமிழ்நாட்டில் கட்சி தொடங்கிய மிக விரைவிலேயே எதிர்க்கட்சியாகும் அளவிற்கு வளர்ந்தார்.
ஆனால் எப்போது அவர் உடல்நலக் குறைவால் வீட்டில் முடங்கினாரோ அப்போதே அவரது கட்சியும் பின்னடைவை சந்தித்தது.
இவரைப் பற்றி ஆயிரம் விஷயங்கள் கூறிக்கொண்டே போகலாம், அவரால் முடிந்தவரை எல்லோருக்கும் உதவிகள் செய்து வந்தார்.
தொலைக்காட்சியில் மாற்றம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று பார்த்தால் அது நடக்கவில்லை, மொத்தமாக அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.
இந்த நிலையில் வேறு படங்களை ஒளிபரப்ப தயாராக இருந்த சன் மற்றும் கேடிவியில் இன்று விஜயகாந்த் அவர்களின் படங்கள் தான் ஒளிபரப்பாக இருக்கிறது. இதோ என்னென்ன படங்கள் பாருங்கள்,
SunTv schedule Change Today
— TAMIL TV Express™ (@TamilTvExpress) December 28, 2023
Narasimma
Today 3.30PM
KTV Schedule Change Today
1PM Kaviya Thalaivan
4PM Honest Raj
7pm Sethupathi IPS
Miss you Captain #Vijayakanth sir pic.twitter.com/bTlUerGNYF