அச்சு அசல் விஜயகாந்த் போல் மாறிய ரசிகர்.. அனைவரையும் கண்கலங்க வைத்த வீடியோ..

By Kathick Jan 02, 2024 10:30 AM GMT
Report

விஜயகாந்த்

சினிமா - அரசியல் இரண்டிலும் மாபெரும் சாதனைகளை படைத்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் கடந்த 28ஆம் தேதி காலமானார்.

அச்சு அசல் விஜயகாந்த் போல் மாறிய ரசிகர்.. அனைவரையும் கண்கலங்க வைத்த வீடியோ.. | Vijayakanth Look Alike Video

இவருடைய பிரிவு தமிழக மக்களுக்கு அதிர்ச்சியையும், துயரத்தையும் கொடுத்துள்ளது. விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவர் செய்த பல நல்ல விஷயங்கள் அனைவருக்கும் தெரிய வருகிறது.

அச்சு அசல் விஜயகாந்த் போல் மாறிய ரசிகர்.. அனைவரையும் கண்கலங்க வைத்த வீடியோ.. | Vijayakanth Look Alike Video

விஜய்யின் புதிய படத்தில் நடித்துள்ளாரா விஜயகாந்த்.. சர்ப்ரைஸ்! ஆனால்

விஜய்யின் புதிய படத்தில் நடித்துள்ளாரா விஜயகாந்த்.. சர்ப்ரைஸ்! ஆனால்

அனைவரையும் சமமாக பார்க்க கூடிய மனிதர், சாப்பாடு போட்டு பாசம் காட்டுவதில் அவர் போல் யாராலும் முடியாது, பிரச்சனை என்று அவர் முன் போய் நின்றாள் அடுத்த சில நிமிடங்களில் அந்த பிரச்சனையை சரி செய்துவிடுவார் என விஜயகாந்த் செய்த பல விஷயங்கள் திரையுலக சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள்.

அச்சு அசல் விஜயகாந்த் போல் மாறிய ரசிகர்.. அனைவரையும் கண்கலங்க வைத்த வீடியோ.. | Vijayakanth Look Alike Video

விஜயகாந்த் போல் மாறிய ரசிகர்

இந்நிலையில் ரசிகர் நடிகர் விஜயகாந்த் போல் மேக்கப் போட்டு அச்சு அசல் அவரை போலவே மாறியுள்ளார். இந்த வீடியோ விஜயகாந்தின் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.

இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US