விஜயகாந்த் இறப்பிற்கு பின்பு ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு!! இதோ

By Dhiviyarajan Dec 31, 2023 01:52 AM GMT
Report

விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் மரணத்தின் துக்கத்தில் இருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் இன்னும் மீளாவில்லை.

கலைஞர் கையால் தாலி எடுத்து கொடுத்து நடந்த விஜயகாந்த் - பிரேமலதா திருமணம்.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ

கலைஞர் கையால் தாலி எடுத்து கொடுத்து நடந்த விஜயகாந்த் - பிரேமலதா திருமணம்.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ

விஜயகாந்த் இறப்பிற்கு பின்பு ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு!! இதோ | Vijayakanth Son Emotional Post

பதிவு

தற்போது விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "உங்களின் இதயபூர்வமான இரங்களுக்கு எங்களின் நன்றிகள். நீங்கள் கொடுத்த ஆதரவு அனைத்துமே என்னுடைய அப்பா எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதை காட்டிக்கிறது".

"இந்த கடுமையான நேரத்தில், உங்களுடைய எங்கள் குடும்பத்திற்கு ஆறுதலை கொடுத்துள்ளது என்று சண்முக பாண்டியன் கூறியுள்ளார்.   

இதோ அந்த பதிவு..  

விஜயகாந்த் இறப்பிற்கு பின்பு ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு!! இதோ | Vijayakanth Son Emotional Post

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US