ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜயகாந்தின் மகன்.. எப்படி இருக்கிறார் பாருங்க
கேப்டன் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த். இவர் தற்போது உடல்நலம் குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார்.
மீண்டும் பழையபடி திரையில் விஜயகாந்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். விரைவில் அது நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகிறது.
புதிய லுக்கில் விஜயகாந்தின் மகன்
நடிகர் விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் என்பதை நாம் அறிவோம். அதில் மூத்த மகன் தான் ஷண்முக பாண்டியன். இவர் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது மீசை, தாடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு புதிய லுக்கிற்கு மாறியுள்ளார் ஷண்முக பாண்டியன்.
அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷண்முக பாண்டியன் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

