நியூஇயரில் பார்க்க வந்த தொண்டர்களுக்கு விஜயகாந்த் மகன் கொடுத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற அடைமொழியுடன் பெருமையாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையும் நடந்தன.
நடிப்பில் கேப்டனாக வலம் வந்த இவர் அரசியலிலும் நுழைந்த வளர்ந்தார், ஆனால் இடையில் நோய் பிரச்சனையால் அரசியலில் அவரால் முழுமையாக ஈடுபட முடியவில்லை.

நியூஇயர் ஸ்பெஷல்
புதுவருடம் நியூ இயரில் நடிகர் விஜய்காந்தை சந்திக்க அவரது தொண்டர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களுக்காக விஜயகாந்த் வெளியே வந்து தனது தொண்டர்களை சந்தித்தார்.
அப்போது வீட்டிற்கு வந்த அனைத்து தொண்டர்களுக்கும் விஜய பிரபாகரன் ரூ. 100 கொடுத்து அனுப்பியுள்ளார்.

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் கியூட்டான நாயகி யார் தெரியுமா?- அட இவங்க தானா?