நடிகர் விஜயகாந்திற்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி..
விஜயகாந்திற்கு கொரோனா தொற்று
பிரபல நடிகர் கேப்டன் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இதன்பின் தனது தொண்டர்களை கூட சந்தித்தார்.
இந்நிலையில், தற்போது நடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூச்சு விடுவதில் விஜயகாந்திற்கு சிரமம் இருந்தால் அவருக்கு வெண்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கை
இந்த தகவல் அவருடைய ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விஜயகாந்தின் உடல்நிலை குறித்து, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இருந்து விரைவில் அறிக்கை வெளியாகும் என கூறப்படுகிறது.

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
