கிரிக்கெட் வீரர் பிரைன் லாராவுடன் நடிகர் விஜயகாந்த்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

By Kathick Nov 07, 2022 12:00 PM GMT
Report

நடிகர் விஜயகாந்த்

தமிழ் திரையுலகில் கேப்டன் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

உடல்நல குறைவின் காரணமாக ஓய்வு எடுத்து வரும் விஜயகாந்த் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் வீரர் பிரைன் லாராவுடன் நடிகர் விஜயகாந்த்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Vijayakanth With Brain Lara

பிரபல இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வருகிறார் என்று தகவல் வெளியானது.

பலரும் பார்த்திராத புகைப்படம்

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் பிரபல மேற்கிந்திய தீவின் பிரபல கிரிக்கெட் வீரரான பிரைன் லாராவுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

கிரிக்கெட் வீரர் பிரைன் லாராவுடன் நடிகர் விஜயகாந்த்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Vijayakanth With Brain Lara

சினிமா = கமல் ஹாசன் ( Big Fan Of Your Work

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US