நடிகர் விஜய்யின் பாடலுக்கு கணவருடன் நடனமாடிய விஜயகுமாரின் பேத்தி.. அழகிய ஜோடியின் வீடியோ

Report

தியா திருமணம்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய பேத்தி தியாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.

திலன் என்பவரை கரம்பிடித்தார் தியா. இவர்கள் இருவருமே மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்யின் பாடலுக்கு கணவருடன் நடனமாடிய விஜயகுமாரின் பேத்தி.. அழகிய ஜோடியின் வீடியோ | Vijayakumar Grand Daughter Dance Video

இயக்குனர் ஷங்கருடன் ஒரே ஒரு திரைப்படம் தான்.. டாப் ஹீரோவுக்கு ஜோடியாக கியாரா அத்வானி

இயக்குனர் ஷங்கருடன் ஒரே ஒரு திரைப்படம் தான்.. டாப் ஹீரோவுக்கு ஜோடியாக கியாரா அத்வானி

பிரமாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினியும் இவர்கள் திருமணத்தில் கலந்துகொண்டார்.

நடிகர் விஜய்யின் பாடலுக்கு கணவருடன் நடனமாடிய விஜயகுமாரின் பேத்தி.. அழகிய ஜோடியின் வீடியோ | Vijayakumar Grand Daughter Dance Video

நடன வீடியோ

இந்த நிலையில், காதல் ஜோடி இருவரும் திருமண கொண்டாட்டத்தில் தளபதி விஜய்யின் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணவர் திலன் உடன் ரஞ்சிதமே பாடலுக்கு பட்டையை கிளப்பும் வகையில் நடனமாடி அசத்தியுள்ளார் தியா. இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US