விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா.. ஆச்சிரியப்படும் ரசிகர்கள்
ஸ்ரீதேவி விஜயகுமார்
திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவர் சமீபத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில் கூட கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால், விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான ஸ்ரீதேவி விஜயகுமார் திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
கணவருக்கு பாத பூஜை செய்த சூர்யா படநடிகை! ட்ரோல் பண்ணா கவலையில்லை
நடிகை ஸ்ரீதேவி கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி அதன்பின் குடும்பம் பிள்ளை என செட்டிலாகிவிட்டார். ஆனால், விரைவில் இவரை திரையில் பார்க்கலாம் என கூறப்படுகிறது.
ஸ்ரீதேவியின் மகள்
இந்நிலையில், தனது மகள் ரூபிகாவின் 7வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ஸ்ரீதேவி பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 36 வயதிலும் இளம் நடிகை போல் இருக்கும் ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகளா என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..




