முக்கிய சீரியலில் களமிறங்கிய நடிகர் விஜயகுமார்! இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாரா?
நடிகர் விஜயகுமாருக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்களில் ஹீரோவாகவும் குணச்சித்திர ரோல்களிலும் நடித்து இருப்பவர் அவர். கடைசியாக லெஜெண்ட், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் அவரை நாம் பார்த்திருப்போம்.

ஜீ தமிழ்
இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் சீரியலில் விஜயகுமார் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அவர் கார்த்திகை தீபம் தொடரில் தான் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.
அந்த சீரியலில் ஜமீன் ரோலில் அவர் என்ட்ரி ஆகி இருக்கும் ப்ரொமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார்? புகைப்படத்தால் மீண்டும் வெடித்த சர்ச்சை