ஒல்லியாக மாறிய விஜயலட்சுமி! அவரா இப்படி? போட்டோ பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

By Parthiban.A Mar 19, 2023 03:30 PM GMT
Report

விஜயலக்ஷ்மி

சென்னை 28, அஞ்சாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தான் விஜயலக்ஷ்மி. அவர் இயக்குனர் ஃபெரோசை திருமணம் செய்துகொண்ட பிறகு சின்னத்திரையில் அவர் கவனம் செலுத்த தொடங்கினார்.

விஜய் டிவி பிக் பாஸ், ஜீ தமிழ் சர்வைவர் உள்ளிட்ட பல ஷோக்களில் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஒல்லியாக மாறிய விஜயலட்சுமி! அவரா இப்படி? போட்டோ பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள் | Vijayalakshmi Slim Look Impresses Fans

ஸ்லிம் லுக்

தற்போது விஜயலக்ஷ்மி ஒர்கவுட் மீது அதிகம் ஆர்வம் செலுத்தி வருகிறார். அவர் தொடர்ந்த தனது ஒர்கவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

விஜயலக்ஷ்மி இதன் மூலமாக ஒல்லி லுக்கிற்கு மாறி இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் நீங்களே பாருங்க. 

பார்த்திபனை பழிவாங்கினாரா பிரதீப் ரங்கநாதன்? இதற்கு தான் இப்படி ஒரு வசனம் வைத்தாரா 

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US