தனது வீட்டில் பணிபுரிந்தவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்ரம்- இதோ புகைப்படங்கள்

By Yathrika Sep 12, 2022 09:20 AM GMT
Report

நடிகர் விக்ரம்

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பிரபலங்களில் ஒருவர் விக்ரம். ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் அவர் சக ஊழியர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வழக்கம்.

அப்படி அவர் நிறைய கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி புகைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம்.

தனது வீட்டில் பணிபுரிந்தவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்ரம்- இதோ புகைப்படங்கள் | Vikram Attended House Keeping Marriage Function

கந்தசாமி ஆலயத்தில் விக்ரம்

விக்ரம் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவி மேரி என்பவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார்.

இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் விக்ரம். 

மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜிக்கு இந்த பிரபலங்கள் உதவுகிறார்களா?- அவரது மனைவி உருக்கம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US