விக்ரம் படத்தில் சூர்யா பேசிய வசனம், இணையத்தில் லீக்கானத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..
சூர்யா பேசிய வசனங்கள் இணையத்தில் லீக்
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.
கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் நடித்துள்ளதால் கோலிவுட் திரையுலகமே இப்படத்தை எதிர்பார்த்துள்ளது.
ஆனால் சமீபத்தில் விக்ரம் இபபடத்தில் சூர்யாவும் நடிப்பதாக தகவல் வைரலானது, கிட்டத்தட்ட சூர்யா அப்படத்தில் நடிப்பது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிலிருந்து விக்ரம் படத்தில் சூர்யா பேசிய வசனங்கள் ஷூட்டிங் ஸ்பாட் ஆடியோ பதிவாக இணையத்தில் கசிந்துள்ளது.
மேலும் அந்த பதிவுகளை இணையத்தில் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர், இதனால் ரசிகர்கள் சூர்யாவின் கதாபாத்திரத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் அந்த ஆடியோ பதிவுகள் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை.
Audio Leaked from #Vikram shooting! @Suriya_offl Voice.. Paaah ????#VaadiVaasal #EtharkkumThunindhavan pic.twitter.com/rQXrQwdygq
— Anush (@Anush34339923) May 13, 2022
USA-வில் வசூலை வாரிக்குவித்து வரும் சிவகார்த்திகேயனின் டான்! முதல்நாள் விவரம்..
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri