ரசிகர்கள் ஏமாற்றமடைந்த கோப்ரா படத்தின் நான்கு நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Sep 05, 2022 04:20 AM GMT
Report

கோப்ரா

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 31ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் கோப்ரா.

இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, மீனாட்சி, இஃபார்ன் பதான் என பல நட்சத்திரங்கள் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார்கள்.

ரசிகர்கள் ஏமாற்றமடைந்த கோப்ரா படத்தின் நான்கு நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vikram Cobra Four Days Box Office

வெளிவந்த நாளில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் வசூல் ரீதியாக தடுமாற்றத்தை சந்தித்துள்ளது.

வசூல்

இந்நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ள விக்ரமின் கோப்ரா திரைப்படம் கடந்த நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வரை வசூல் செய்துள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றமடைந்த கோப்ரா படத்தின் நான்கு நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vikram Cobra Four Days Box Office

எதிர்பார்த்ததை விட குறைவான வசூலை கோப்ரா திரைப்படம் பெற்று வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US