USAவில் முதல் நாளில் கமல்ஹாசனின் விக்ரம் இவ்வளவு வசூலா?
லோகேஷ் கனகராஜ் கைதி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர். இவர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
அப்படிபட்டவருக்கு தனக்கு பிடித்த நாயகனையே இயக்க வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவாரா, தற்போது விக்ரம் என்ற தரமான படத்தை கொடுத்துள்ளார்.
படம் படு பிரம்மாண்டமாக நேற்று வெளியாகிவிட்டது, ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
USA வசூல்
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, கேரளா என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. புரொமோஷனும் செம மாஸாக நடந்தது.
தற்போது USAவில் மட்டும் படம் 750k டாலர் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
- நியூசிலாந்து- NZ$27,204
-
ஆஸ்திரேலியா- A$233,754
முடிவே இல்லா வசூல் வேட்டையில் சிவகார்த்திகேயனின் டான்- உலகம் முழுவதும் இவ்வளவு வசூலா?

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
