விக்ரம் முழு படத்தை பார்த்த முக்கிய நடிகர் விமர்சனம்! படம் ஹிட் ஆகுமா?
By Parthiban.A
கமல்ஹாசனின் விக்ரம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை மறுநாள் ஜூன் 3ம் தேதி ரிலீஸ் ஆகிறது. லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் கூட்டணி சேர்கிறார்கள் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது விக்ரம் முழு படத்தையும் நடிகர் உதயநிதி பார்த்து இருக்கிறார். அவர் படத்தை பாராட்டி ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
"விக்ரம் சூப்பர், உலகநாயகன் கமல் சாருக்கு நன்றி. Sure blockbuster" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
#Vikram super????????thx to ulaganayakan @ikamalhaasan sir @Dir_Lokesh @VijaySethuOffl @anirudhofficial #Fahad @turmericmediaTM and the whole team for this movie experience ! Sure blockbuster !
— Udhay (@Udhaystalin) June 1, 2022
உலகின் தங்கத்தில் பாதியை சொந்தமாக்கியவர்... எலோன் மஸ்க், முகேஷ் அம்பானியை விடவும் கோடீஸ்வரர் News Lankasri
விவாகரத்து பெற்ற கணவன்; மனைவியின் உருவ பொம்மையை வைத்து.. நள்ளிரவில் செய்த வினோத சம்பவம்! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US