கேரளா, அந்திரா, கர்நாடகாவிலும் விக்ரம் படத்திற்கு கிடைத்த பிளாக் பஸ்டர் ஒப்பனிங்..
தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் விக்ரம், சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஒப்பனிங்-யை பெற்றுள்ளது.
மேலும் உலகளவிலும் விக்ரம் திரைப்படம் இரண்டே நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இனி வரும் நாட்களில் விக்ரம் திரைப்படம் அனைத்து தமிழ் திரைப்படங்களில் வசூல் சாதனைகளையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் விக்ரம் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அதன்படி தற்போது விக்ரம் படத்தின் ஏரியா வாரியான வசூல் விவரம் வெளியாகியிருக்கிறது. கேரளா 2 நாட்களில் - 9+ கோடிகள், அந்திரா/ தெலுங்கனா - 7.5 கோடிகள், கர்நாட்க - 7.5 கோடிகள்.
விக்ரம் படத்தின் 5 நிமிட மாஸ் காட்சிகாக நடிகர் சூர்யா வாங்கிய சம்பளம் ! ROLEX-ன் மாஸ்..