சென்சாரில் இருந்து நீக்கப்பட்ட விக்ரம் பட முக்கிய காட்சிகள் ! வெளியான முழு விவரம், இதோ
சென்சார் காட்சிகள்
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட மூன்று டாப் நடிகர்களும் கமலுடன் சேர்ந்து நடித்துள்ளதால் நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறிக்கொண்டே தான் இருக்கிறது.
இப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சமீபத்தில் தான் சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டது, அதன்படி இப்படத்திற்கு UA அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தில் இருந்து சென்சார் காரணமாக நீக்கப்பட்ட காட்சிகள் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இப்படத்தில் இருந்து சில வார்த்தைகள், சில காட்சிகளை நீக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இதோ அந்த பட்டியல்..

https://cineulagam.com/article/bollywood-movie-get-trolled-1653803833