விக்ரம் படத்தின் மாஸ் Interval சீன் இப்படி தான் எடுக்கப்பட்டது.. மேக்கிங் வீடியோ
விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளிவந்த படம் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
விமர்சன ரீதியாக சிறந்த வரவேற்பை பெற்றுள்ள விக்ரம் திரைப்படம், வசூல் ரீதியாக சுமார் ரூ. 300 கோடி வரை எட்டி மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளை அருமையாக எடுத்திருப்பார் லோகேஷ் கனகராஜ்.

Interval சீன் மேக்கிங்
அந்த வகையில் விக்ரம் படத்தில் இடம்பெற்ற Interval காட்சியும் திரையரங்கை அதிரவைத்தது என்று தான் சொல்லவேண்டும். இந்த Interval காட்சியில் MocoBot என்ற கேமராவை பயன்படுத்திஇருந்தார் லோகேஷ்.
இந்நிலையில், அந்த படப்பிடிப்பில் MocoBot கேமராவை வைத்து லோகேஷ் கனகராஜ் எப்படி எடுத்துள்ளார் என்பது குறித்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..
#Vikram Interval block fight making scene with Mocobot pic.twitter.com/GNyW3iIwot
— Jett (@cuickjett) June 13, 2022