கமல்ஹாசனின் விக்ரம் படம் செய்த புதிய சாதனை- படு கொண்டாட்டம் போடும் ரசிகர்கள்
By Yathrika
நடிகர் கமல்ஹாசனின் தீவிர வெறியரான லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் தான் விக்ரம். இப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி உலகம் முழுவதும் படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது.
படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலை எட்டி வருகிறது. ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே ரூ. 200, 300 கோடி என வசூலை ஈட்டியது.
ரிலீஸ் ஆகி 30 நாட்களுக்கு மேலாக நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது, வசூலிலும் கலக்கி வருகிறது.
தற்போது படம் உலகம் முழுவதும் ரூ. 436 கோடி வரை வசூலித்துள்ளது. இப்போது என்ன நல்ல விஷயம் என்றால் வெளிநாட்டு வசூலிலேயே படம் ரூ. 300 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடுகடத்தப்படும் அபாயத்தில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள்: கனடா அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் News Lankasri
Neeya Naana: எனது பெயர்லயே செயினா? அரங்கத்தில் பெண்ணின் தங்க செயினை தட்டிப் பறித்த கோபிநாத் Manithan
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US