ஓடும் ரயிலில் விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் ! இணையத்தில் வைரலான வீடியோ..

Vikram Kamal lokesh kanagaraj vijay sethupathi hindhi Promotion
By Jeeva Apr 19, 2022 09:20 AM GMT
Report

வேற லெவல் ப்ரொமோஷன் 

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளதால் அவர்களின் கதாபாத்திரம் எந்தளவிற்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதுமட்டுமின்றி முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து சொதப்பி வருகிறது, இதனால் அனைவரின் கவனமும் தற்போது கமலின் விக்ரம் படம் மேல் தான் இருக்கிறது.

இந்நிலையில் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் ப்ரோமோஷனை இப்போதே தொடங்கியுள்ளனர்.

அதன்படி ரயிலில் விக்ரம் படத்தை ஹிந்தியில் ப்ரோமோஷன் செய்துள்ளனர். இப்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடைய வைரலாகி இருக்கிறது. இதோ அந்த வீடியோ..

சினிமாவில் 7 வருடங்கள் கேப், காரணம் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- ஏன் தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US