ரூ. 400 கோடியை தாண்டி மாஸ் வசூல் வேட்டையில் விக்ரம்- நேற்றுவரை இவ்வளவு வசூலா?

By Yathrika Jun 29, 2022 04:20 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு தரமான படங்கள் மூலம் தன்னை சிறந்த இயக்குனராக தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தி வருகிறார். விஜய்யின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படம் இயக்கினார்.

முதலில் படத்திற்கு சாதாரண எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் அடுத்தடுத்து வந்த படக்குழுவின் தகவல், பட டீஸர் என எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தது.

படமும் முழுவதும் தயாராகி கடந்த ஜுன் 3ம் தேதி படு மாஸாக ரிலீஸ் ஆனது.

ரூ. 400 கோடியை தாண்டி மாஸ் வசூல் வேட்டையில் விக்ரம்- நேற்றுவரை இவ்வளவு வசூலா? | Vikram Movie World Wide Release

பட வசூல்

விக்ரம் படம் ரிலீஸ் ஆகி 25 நாட்களுக்கு மேல் ஆனது, இதுவரை படத்திற்கு எல்லா இடங்களிலும் நல்ல வசூல் வந்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் படம் ரூ. 400 கோடியை தாண்டி படம் ரூ. 404 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய படங்கள் சரியான வரவேற்பு பெறாத நிலையில் தற்போது வரை விக்ரம் படம் தான் அதிகம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

நடிகை மீனாவின் கணவருக்கு அப்படியொரு நோயா? இதனால் தான் இறந்தாரா?- வெளிவந்த விவரம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US