ஏஜென்ட் உப்பிலியப்பன் திருமணத்தில், குடும்பத்துடன் கலந்து கொண்ட ஏஜென்ட் விக்ரம் ! அரிதான புகைப்படம்..

By Jeeva Jul 11, 2022 01:50 PM GMT
Report

விக்ரம்

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இப்படம் லரலாறு காணாத வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கமலுடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என பல உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக நடித்த இப்படத்தை கொண்டாடி தீர்த்து விட்டார்கள் ரசிகர்கள், அதன்படி இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது.

மேலும் இப்படம் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் கதாபாத்திர தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது, அந்த வகையில் பழைய படத்தில் வந்த கமலுடன் நடிகர் சந்தான பாரதியும் புதிய விக்ரம் படத்தில் நடித்திருப்பார்.

ஏஜென்ட் உப்பிலியப்பன் திருமணத்தில், குடும்பத்துடன் கலந்து கொண்ட ஏஜென்ட் விக்ரம் ! அரிதான புகைப்படம்.. | Vikram On Agent Upiliyappan Marriage

ஏஜென்ட் உப்பிலியப்பன்

அதன்படி இப்படத்தில் ஏஜென்ட் உப்பிலியப்பன் ஆக நடித்த சந்தான பாரதியின் கதாபாத்திரம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது நடிகர் சந்தான பாரதியின் திருமணத்தில் நடிகர் கமல் அவரின் மனைவி சரிகா மகள் ஷருதிஹாசனுடன் கலந்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ள ரசிகர் ஏஜென்ட் உப்பிலியப்பன் உடன் ஏஜென்ட் விக்ரம் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள். 

ஏஜென்ட் உப்பிலியப்பன் திருமணத்தில், குடும்பத்துடன் கலந்து கொண்ட ஏஜென்ட் விக்ரம் ! அரிதான புகைப்படம்.. | Vikram On Agent Upiliyappan Marriage

விக்ரம் படம் பார்த்து வியந்த கேஜிஎப் இயக்குனர்! சூர்யாவின் ரோலக்ஸ் பற்றி இப்படியா சொன்னார்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US