தங்கலான் படத்திற்காக சீயான் விக்ரம் இத்தனை கிலோ குறைத்தாரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

By Dhiviyarajan Mar 21, 2023 03:00 PM GMT
Report

நடிகர் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் தங்கலான். பீரியட் படமாக தயாராகும் இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

தற்போது தங்கலான் படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

தங்கலான் படத்திற்காக சீயான் விக்ரம் இத்தனை கிலோ குறைத்தாரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள் | Vikram Reduce 35 Kg For Thangalaan Movie

இத்தனை கிலோவா?

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், "விக்ரம் சார் மிக கடினமாக உழைப்பார். அவர் தங்கலான் படத்திற்காக 35 கிலோ குறைத்தார். திரைப்படத்திற்காக தன்னை தானே வருத்திகிட்டு வேலை செய்பவர்" என்று கூறியுள்ளார்.

தங்கலான் படத்திற்காக சீயான் விக்ரம் இத்தனை கிலோ குறைத்தாரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள் | Vikram Reduce 35 Kg For Thangalaan Movie

இளம் வயதிலேயே தற்கொலை செய்து இறந்த நடிகை சிம்ரனின் தங்கை பற்றி தெரியுமா?- இந்த படங்களில் நடித்துள்ளாரா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US