கடன் பிரச்சனையில் தவிக்கும் GVM!.. துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா விக்ரம்?

By Dhiviyarajan Nov 30, 2023 02:00 PM GMT
Report

துருவ நட்சத்திரம் 

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் துருவ நட்சத்திரம் .

இப்படத்தில் ரிது வர்மா, ராதிகா சரத்குமார், விநாயகன், ஆர்.பார்த்திபன் எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

கடன் பிரச்சனையில் தவிக்கும் GVM!.. துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா விக்ரம்? | Vikram Salary Details For Dhruva Natchathiram

துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த நவம்பர் 24 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் நிதிப் பிரச்சனைகளால் தடைபட்டது. சுமார் ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இப்படத்தை பல்வேறு முயற்சிகளுக்குப் பின் கெளதம் மேனன் வெளியிட தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

சம்பளம்

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவருக்கு ரூபாய் 15 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  

கடன் பிரச்சனையில் தவிக்கும் GVM!.. துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா விக்ரம்? | Vikram Salary Details For Dhruva Natchathiram

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US