அந்நியன் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Mar 22, 2023 09:50 AM GMT
Report

அந்நியன்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அந்நியன். மாறுபட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஹீரோ விக்ரம்.

மேலும் கதாநாயகியாக சதா, முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், விவேக் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

அந்நியன் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Vikram Salary For Anniyan Movie

அந்நியன், அம்பி, ரெமோ என மூன்று விதமாக நடித்து அசத்திய சியான் விக்ரம் இப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தனது திரை வாழ்க்கையில் கண்டார்.

விக்ரம் சம்பளம்

இந்நிலையில், இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்த விக்ரம் இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 2.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அந்நியன் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Vikram Salary For Anniyan Movie

சியான் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்களான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 42 படத்தின் கதை இதுதானா! மார்வல் படத்தின் காப்பியா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US